Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

தலைக்கவசம் அணிந்து பணியாற்றும் அரச ஊழியர்கள்

August 11, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
தலைக்கவசம் அணிந்து பணியாற்றும் அரச ஊழியர்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கட்டடம் தலைக்கு மேல் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அரச அலுவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்து வேலை செய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் இந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் நலனுக்காக தலைக்கவசம் அணிந்து பணியாற்றுகின்றனர். அரசு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் அங்கு அலுவலகத்தை மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags: #GovtEmployees#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#WearingHelmet
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 11-08-2023

Next Post

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!

Next Post
இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.