Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

தங்கலான் ரிலீஸ் நேரத்தில் வந்த சிக்கல்.. ஸ்டூடியோ கிரீனுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

August 12, 2024
in இந்தியா, உலகம், சினிமா
தங்கலான் ரிலீஸ் நேரத்தில் வந்த சிக்கல்.. ஸ்டூடியோ கிரீனுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
0
SHARES
Share on FacebookShare on Twitter

விக்ரம் – மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் படம் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15, 2024) ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது.இந்த நேரத்தில் தங்கலான் ரிலீசுக்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது. அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் வாங்கிய கடனில் இன்னும் ₹10.35 கோடி ரூபாய் திரும்ப செலுத்தாதது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

1 கோடி கட்ட உத்தரவுதங்கலான் ரிலீசுக்கு முன் ₹1 கோடி ருபாய் கட்ட வேண்டும் என்றும், அதன் பிறகு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் கூறி இருக்கிறது.மேலும் ஸ்டூடியோ கிரீனின் மற்றொரு படமான கங்குவா ரிலீஸ் முன்பும் ₹1 கோடி டெபாசிட் செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

Previous Post

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனுப்பியுள்ள பில்லியன் கணக்கான டொலர்கள்

Next Post

மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல நடிகையுடன் கைகோர்க்கும் நித்திலன்.. யாருடன் தெரியுமா?

Next Post
மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல நடிகையுடன் கைகோர்க்கும் நித்திலன்.. யாருடன் தெரியுமா?

மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல நடிகையுடன் கைகோர்க்கும் நித்திலன்.. யாருடன் தெரியுமா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.