Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

August 25, 2024
in இந்தியா, உலகம், சினிமா
தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா
0
SHARES
Share on FacebookShare on Twitter

தங்கலான் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த படங்கள் தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2. பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த இப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் ரூ. 67 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

டிமான்டி காலனி 2அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி 2. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டிமான்டி காலனி 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 34.8 கோடி வசூல் செய்துள்ளது. 

Previous Post

G.O.A.T படத்தில் விஜய் – திரிஷா இணைந்து நடனமாடிய பாடல்.. ரிலீஸ் குறித்து வந்த அப்டேட்

Next Post

முதல் பாதியை விட GOAT இரண்டாம் பாதி இவ்ளோ நீளமா.. படத்தின் முழு ரன்டைம் விவரம் இதோ

Next Post
முதல் பாதியை விட GOAT இரண்டாம் பாதி இவ்ளோ நீளமா.. படத்தின் முழு ரன்டைம் விவரம் இதோ

முதல் பாதியை விட GOAT இரண்டாம் பாதி இவ்ளோ நீளமா.. படத்தின் முழு ரன்டைம் விவரம் இதோ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.