Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

டெங்குத் தொற்றால் பெண் உயிரிழப்பு!

November 4, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் இலங்கையர் திடீர் மரணம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பருத்தித்துறை அல்வாயில் டெங்குத் தொற்றுக்குள்ளாகிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அன்னலிங்கம் திருச்செல்வி என்ற 63 வயதுப் பெண்ணே டெங்குத் தொற்றால் உயிரிந்தவராவார்.

கடந்த திங்கட்கிழமை இவருக்குக் காய்ச்சல் காணப்பட்ட நிலையில், மறுநாள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டார்.

நேற்றுமுன்தினம் அவர் மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். ஆயினும் சிகிச்சை பயனின்றி அவர் நேற்றுக் காலை உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Tags: டெங்கு தொற்றுபருத்தித்துறைபெண்யாழ்ப்பாணம்விசாரணை
Previous Post

இன்றைய ராசிபலன்- 04.11.2022

Next Post

யாழ். நகரில் ஹெரோய்னுடன் இருவர் கைது!!

Next Post
15 வயதுச் சிறுமியுடன் தலைமறைவு!- பிரான்ஸில் இருந்து வந்த இளைஞர் கைது!

யாழ். நகரில் ஹெரோய்னுடன் இருவர் கைது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.