Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

டெங்குத் தொற்றால் உயிரிழந்த குடும்பஸ்தர்! – யாழ்ப்பாணத்தில் தொடரும் உயிரிழப்புக்கள்!

June 11, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் காயங்களுடன் சடலம் மீட்பு – பொலிஸார் விசாரணை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், காக்கைதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் டெங்குத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இந்திரராசா ஜெயதீசன் என்ற 41 வயது நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 8ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இவர் சேர்க்கப்பட்டார்.

இவருக்குத் டெங்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, நாட்டில் இந்த மாதம் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை 2 ஆயிரத்து 416 டெங்குத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் 8 மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கைகுடும்பஸ்தர்சாவுடெங்குத் தொற்றுயாழ்ப்பாணம்
Previous Post

Best Betting Apps Uk For Ios And Android On Mobile

Next Post

திங்கள் பதவியேற்கின்றார் தம்மிக்க! – எம்.பி ஆக முன்னரே அமைச்சராகவும் பதவியேற்பு!

Next Post
நாடாளுமன்ற உறுப்பினராகிறார் தம்மிக்க பெரேரா!!

திங்கள் பதவியேற்கின்றார் தம்மிக்க! - எம்.பி ஆக முன்னரே அமைச்சராகவும் பதவியேற்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.