Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

டிடி-ஐ திருமணம் செய்ய ஐடியா சொன்ன வெங்கட் பிரபு!! வெட்கத்தில் சிவந்த பிரேம்ஜியின் முகம்..

September 7, 2024
in இந்தியா, உலகம், சினிமா
டிடி-ஐ திருமணம் செய்ய ஐடியா சொன்ன வெங்கட் பிரபு!! வெட்கத்தில் சிவந்த பிரேம்ஜியின் முகம்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரேம்ஜி தன் இயக்கும் அனைத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை இயக்கி, தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்

முக்கிய ரோலில் நடித்துள்ள பிரேம்ஜிக்கு சமீபத்தில் தான் இந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரியாணி படத்தின்போது பிரேம்ஜி, வெங்கட் பிரபுவும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

அந்த பேட்டியில் பல சுவாரஷ்யமான விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட நிலையில், டிடி பிரேம்ஜியிடம் உங்களின் ராசி என்ன கேட்டிருக்கிறார். அதற்கு பிரேம்ஜி மகர ராசி என்று கூற, எனக்கு மகரம் தான், அதனால் தான் இருவருக்கும் திருமணம் ஆகவில்லையோ என்று சோகத்துடன் கூறியிருக்கிறார்.

உடனே வெங்கட் பிரபு, பேசாமல் உங்கள் இருவருக்கும் பேசிமுடிச்சிடலாமே. புடவை கட்டும், மங்களகரமான பெண் இப்பவே பேசி முடிச்சிடலாமே.காஃபி வித் டிடியில் ஒரு நிச்சயதார்த்தம் நடக்கபோது, என்னால நினைச்சுக்கூடபார்க்க முடியவில்லை என்று வெங்கட்பிரபு சொல்ல. இதற்கு டிடியும் பிரேம்ஜியும் சிரித்துக்கொண்டே வெட்கப்பட்டுள்ளனர்.

Previous Post

சேலையில் போட்டோஷூட்.. 19 வயதில் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனிகா

Next Post

விஜய்க்காக கோட் படத்தில் ஆட்டம் போட்ட திரிஷா!! வாங்கிய சம்பளம் இத்தனை கோடியாம்?

Next Post
விஜய்க்காக கோட் படத்தில் ஆட்டம் போட்ட திரிஷா!! வாங்கிய சம்பளம் இத்தனை கோடியாம்?

விஜய்க்காக கோட் படத்தில் ஆட்டம் போட்ட திரிஷா!! வாங்கிய சம்பளம் இத்தனை கோடியாம்?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.