Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

டாட்டா காட்டிய காதலி!! நிச்சயத்துடன் நின்று போன விஜய் பட நடிகரின் திருமணம்..

August 4, 2024
in இந்தியா, உலகம், சினிமா
டாட்டா காட்டிய காதலி!! நிச்சயத்துடன் நின்று போன விஜய் பட நடிகரின் திருமணம்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

மலையால சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து சால்ட் அண்ட் பெப்பர், சாப்டர்ஸ், 5 சுந்தரிகள், வினோத் அக்கா சூண்டா, டா தடியா உள்ளிட்ட படங்களில் நடித்தும் வில்லன், குணச்சித்திர ரோல் உள்ளிட்ட பல ரோலில் நடித்து நல்ல இடத்தினை பிடித்தார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் தீவிரவாதி ரோலில், கடைசியில் உதவி செய்பவராக நடித்திருக்கிறார். தான் நடித்த பீஸ்ட் படத்தை சோசியல் மீடியாவில் கிண்டலடித்திருந்தார்.

பின் சர்ச்சையானதும் மன்னிப்பும் கேட்டார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தசரா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தற்போது 40 வயதாகிறது. தபீதா மேத்யூஸ் என்பவருடன் திருமணமாகி பெண் குழந்தை பெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பின் நீண்ட நாள் தோழி தனுஜா என்கிற மாடல் அழகியுட்ன நிச்சயதார்த்தத்தையும் ஏப்ரல் மாதம் முடித்திருந்தார். நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து ஷைன் டாம் சாக்கோ, காதலியின் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் இருந்து நீக்கியதால் பிரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இப்போது நான் சிங்கிளாக இருப்பதாகவும் என்னதான் உண்மையான அன்பு வைத்திருந்தாலும் கூட அந்த உறவை தன்னால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.மீண்டும் டேட்டிங் ஆப் பக்கம் சென்று பெண் தேடும் வேலையை ஆரம்பித்துள்ளதாகவும் தனக்கு பிடித்தவர்களை கன்வைன்ஸ் பண்ணுவதில் சவால்களை சந்தித்து வருவதாகவும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தெரிவித்துள்ளார்.

Previous Post

50 வயது நடிகருடன் இரவில் அந்த இடத்திற்கு செல்ல ரொம்ப ஆசை!! ஓபன்னாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

Next Post

நடிகைகளிடம் எப்பவும் அதை தான் கேட்கிறார்கள்!! கோபத்தில் கொந்தளித்த நடிகை தபு..

Next Post
நடிகைகளிடம் எப்பவும் அதை தான் கேட்கிறார்கள்!! கோபத்தில் கொந்தளித்த நடிகை தபு..

நடிகைகளிடம் எப்பவும் அதை தான் கேட்கிறார்கள்!! கோபத்தில் கொந்தளித்த நடிகை தபு..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.