யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் சிறைச்சாலையில் சென்று
பார்வையிட்டார்.
சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வ்ருகைதந்த
அமைச்சர் மறியலில்வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சந்தித்து
உரையாடினார்.
அவருடைய வருகையின் போது யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன
பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது புதுவருடத்தை முன்னிட்டு இந்திய மீனவர்களுக்கு உலர் உணவுப்
பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அமைச்சரால் கொடுக்கபட்டது
.
Discussion about this post