Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ஜெய்சங்கரின் இலங்கை பயணம் : உறுதிப்படுத்திய இந்திய அரசாங்கம்

October 4, 2024
in இந்தியா, இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
ஜெய்சங்கரின் இலங்கை பயணம் : உறுதிப்படுத்திய இந்திய அரசாங்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்திய (India) வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்றைய தினம் (04) இலங்கைக்கு (Sri Lanka) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs) உறுதிப்படுத்தியுள்ளது.இந்த விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.அத்தோடு, ஜெய்சங்கர் மற்றும் அவரது குழுவினர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை (Vijitha Herath) சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர்

அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வரவுள்ள நிலையில் புதிய ஜனாதிபதி கடந்த வாரம் பதவியேற்றதன் பின்னர், நாடு ஒன்றின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது உயர்மட்ட பேச்சுவார்த்தையும் இதுவாக அமையவுள்ளது.

மேலும், ஒக்டோபர் இரண்டாம் திகதி உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மீண்டும் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியமை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சி தகவல்

Next Post

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி : புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

Next Post
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி : புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி : புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.