Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜனாதிபதிக் கனவை நனவாக்கிக் கொண்ட ரணில்!

July 22, 2022
in இலங்கை
ஜனாதிபதிக் கனவை நனவாக்கிக் கொண்ட ரணில்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்காவின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யயப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, நேற்று பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு, சபாநாயகர், படைக்கலச் சேவிதர், நாடாளுமன்ற செயலாளர் நா யகம் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை, 29 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற சந்தர்ப்பம் இதுவாகும்.

Tags: கட்டடத் தொகுதிநிறைவேற்று அதிகாரம்ரணில் விக்கிரமசிங்கஜனாதிபதி
Previous Post

சிலிண்டர் கொடுத்து எம்.பிக்களை மடக்கிய ரணில்!

Next Post

கொழும்பில் அதிகாலை முப்படையினர் அட்டகாசம்! – பலர் காயம்!!

Next Post

கொழும்பில் அதிகாலை முப்படையினர் அட்டகாசம்! - பலர் காயம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.