Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

சொக்க வைக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம்

December 26, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
சொக்க வைக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். பிரபல மணற்சிற்ப கலைஞரான இவர், ஒவ்வொரு
முக்கிய நிகழ்வின்போதும் ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்று (டிசம்பர். 2023.12.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பூரி
கடற்கரையில் 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை அவர்
உருவாக்கியுள்ளார்.

இது, பார்வையாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பூரி
கடற்கரையில் சில வித்தியாசமான சிற்பங்களை உருவாக்குகிறோம்.

அந்த வகையில் இந்த ஆண்டு, 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் காெண்டு, 100 அடி நீளம், 20 அடி உயரம்
மற்றும் 40 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை உருவாக்கியுள்ளோம்.

மேலும், ‘மரக்கன்றை பரிசளிப்பீர்; பூமியை பசுமையாக்குவீர்’ என்ற செய்தியை இதன் மூலம் உலகக்கு
உணர்த்துகிறோம்” என்றார்.

Tags: #Christmas#Figure#Odisha#Onion#SantaClaus#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

உக்ரைனில் நூறாண்டு கால வழக்கத்தை மாற்றி, இடம்பெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

Next Post

யாழில் சடுதியாக அதிகரிக்கும் நோயாளர்கள் எண்ணிக்கை! 2 விடுதிகள் திறப்பு

Next Post
யாழில் சடுதியாக அதிகரிக்கும் நோயாளர்கள் எண்ணிக்கை! 2 விடுதிகள் திறப்பு

யாழில் சடுதியாக அதிகரிக்கும் நோயாளர்கள் எண்ணிக்கை! 2 விடுதிகள் திறப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.