Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய இலங்கையர்! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

August 10, 2024
in இந்தியா, இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய இலங்கையர்! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் உள்ள திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் தப்பிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கையர் ஒருவர் தப்பியோடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  இலங்கை, பங்களாதேஷ், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிலரும் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு நேற்றைய தினம் (08) விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சில கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 20 முறைப்பாடுகள்

Next Post

வெடுக்குநாறிமலை குறித்து உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட இணக்கமான தீர்வு

Next Post
வெடுக்குநாறிமலை குறித்து உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட இணக்கமான தீர்வு

வெடுக்குநாறிமலை குறித்து உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட இணக்கமான தீர்வு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.