Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சிறாருக்கு மது பருக்கிய இளைஞன் கைது!!

October 10, 2022
in இலங்கை
கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 84 பேர் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறுவர்கள் இருவரை கட்டாயப்படுத்தி மது பருக்கிய குற்றச்சாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் ஓயமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் பத்து மற்றும் ஐந்து வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர சேவை 119 ஊடாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

இரு சிறுவர்களும் தற்போது அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 25 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags: இளைஞன்கைதுசிறுவர்கள்பொலிஸார்
Previous Post

பாலின் விலையில் திடீர் அதிகரிப்பு?

Next Post

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சு!

Next Post
கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சு!

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.