Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

சந்திரயான் – 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

September 29, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
சந்திரயான் – 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சந்திரயான் – 3 தரையிறங்கியதாக இஸ்ரோ தெரிவித்த தளம் நிலவின் தென் துருவத்தில் இல்லை என சீன அண்டவியல் விஞ்ஞானியும், சீன அறிவியல் அகடமியின் உறுப்பினருமான ஓயாங் ஜியுவான் பரபரப்புக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் வரலாற்றுச் சாதனையை மறுத்து பேசும் அவர் அதற்கான விஞ்ஞான ரீதியான விளக்கத்தையும் கொடுத்துள்ள நிலையில், இந்த விடயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மேலும் கூறுயைில், பூமியில், தென் துருவமானது 66.5 மற்றும் 90 டிகிரி தெற்கே வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் அதன் சுழற்சி அச்சு சூரியனுடன் ஒப்பிடும்போது சுமார் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது.

சந்திரனின் சாய்வு 1.5 டிகிரி மட்டுமே என்பதால், துருவப் பகுதி மிகவும் சிறியதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

நாசா சந்திரனின் தென் துருவத்தை 80 முதல் 90 டிகிரியாகக் கருதுகிறது.

அதே நேரத்தில் ஓயாங் ஜியுவான் சந்திரனின் 1.5 டிகிரி சாய்வைப் பிரதிபலிக்கும் வகையில் வெறும் 88.5 முதல் 90 டிகிரி வரை சிறியதாக இருப்பதாக கூறுகின்றார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.

இந்த விண்கலமானது பூமியிலிருந்து சந்திரனுக்கு பயணிக்க சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளததையடுத்து ஓகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்தது. ஆனால் தற்போது உறக்க நிலையில் இருந்து வருகின்றது. அதை எழுப்பும் பணிகளை இஸ்ரோ மீண்டும் செய்து வருகின்றது.

இந்நிலையில் இந்த வரலாற்றுச் சாதனையை மறுத்துப் பேசும் வகையில் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Tags: #Chandrayaan3#Spacecraft#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!

Next Post

வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

Next Post
வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.