ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகிக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நேற்று இரவு அறிவித்தார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதை ஐக்கிய மக்கள் சக்தி தாமதப்படுத்தி வருகின்றது என்றும், அதனால் தான் அந்தக் கட்சியில் இருந்து விலகி சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படவுள்ளேன் என்றும் நேற்று இரவு அவர் அறிவித்துள்ளார்.
Discussion about this post