ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். அவர் பதவி விலகும்வரை மக்கள் ஓயக்கூடாது.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று அறைகூவல் விடுத்துள்ளார்.
மக்கள் போராட்டங்களை, வன்முறையாக மாற்றுவதற்கு ஆளுந்தரப்பு முயற்சிக்கின்றது, எனவே, மக்கள் விழிப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Discussion about this post