Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கோத்தாபய அரசை விரட்டியடிக்க ஆரம்பமான பெரும் பாதயாத்திரை! – கலக்கத்தில் அரசாங்கம்!!

April 17, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கோத்தாபய அரசை விரட்டியடிக்க ஆரம்பமான பெரும் பாதயாத்திரை! – கலக்கத்தில் அரசாங்கம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம் என்ற அறைகூவலுடன் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதயாத்திரை இன்று முற்பகல் களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமானது.

ஜே.வி.பி. – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களும், பெருந்திரளான மக்களும் குறித்த பாதயாத்திரையில் பங்கேற்றிருந்தனர்.

‘போ’ என்றதும், விடைபெற மறுக்கும் திருட்டு – ஊழல் கும்பலை, மக்கள் சக்தியால் விரட்டியடிப்போம் என பாத யாத்திரையில் பங்கேற்றோர் கோஷம் எழுப்பினர்.

தேசிய மக்கள் சக்தியால் பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டாலும், இது மக்களுக்கான போராட்டமாகும். எனவே, அனைவரும் கட்சி பேதமின்றி அணிதிரள வேண்டும் என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பாதயாத்திரை 19ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளது.

Tags: அநுரகுமார திஸாநாயக்கஅரசாங்கம்களுத்துறைதேசிய மக்கள் சக்திபாதயாத்திரைபேருவளை
Previous Post

What British Brides Is – And What it’s Maybe not

Next Post

மர்மமான முறையில் உயிரிழந்த கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி கர்ப்பம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

Next Post
மர்மமான முறையில் உயிரிழந்த கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி கர்ப்பம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

மர்மமான முறையில் உயிரிழந்த கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி கர்ப்பம்!! - பொலிஸார் தீவிர விசாரணை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.