Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா!! உண்மையான காரணமே இதுதானாம்…

September 18, 2024
in இந்தியா, உலகம், சினிமா
கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா!! உண்மையான காரணமே இதுதானாம்…
0
SHARES
Share on FacebookShare on Twitter

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகி கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கோட்.

தற்போது வரை படம் வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் கேப்டன் விஜயகாந்த்-ஐ Ai தொழில்நுட்பம் மூலம் இடம்பெறச்செய்தனர். மேலும் திரிஷா மற்றும் சிவகார்த்திகேயனும் சிறப்பு ரோலில் நடித்திருந்தனர்.

நோ சொன்ன நயன்தாரா

இந்நிலையில் நடிகை சினேகாவின் ரோலில் முதலில் நடிக்க ஜோதிகாவிடம் தன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. சூர்யா தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் ஜோதிகா அப்படத்தினை நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சினேகா ரோலில் நடிக்க நடிகை நயன்தாராவை தேர்வு செய்து வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு

ஆனால் சில காரணங்களால் நயன் தாரா கோட் படத்தை தேர்வு செய்யவில்லை என கூறியுள்ளார். நடிகை நயன் தாராவின் முன்னாள் காதலரான பிரபுதேவா கோட் படத்தில் விஜய்யுடன் முக்கிய ரோலில் இணைந்து நடிக்கவிருந்ததால் கோட் படத்தில் நடிக்க ஓகே சொல்லாததற்கு காரணம் என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது.

சினேவுடன் பிரபுதேவா இருக்கும் காட்சிகளும் கோட் படத்தில் இடம்பெற்ற நிலையில் நயன் தாரா எடுத்தது நல்ல முடிவுதான் என்றும் விஜய்க்கு அம்மாவாக எல்லாம் அவர் நடித்து இருந்தால் நன்றாக இருக்காது என்றும் பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இதன்பின் நயன் தாரா கோட் படத்தினை பார்த்துவிட்டு சினேகா தான் சிறந்த ஜோடி என்று பாராட்டியதாகவும் வெங்கட் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக விஜய் சேதுபதியின் ரீல் மகளா? வெளியான லிஸ்ட்..

Next Post

அதிகரித்த பதற்றம்: இரு நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்த பிரான்ஸ்

Next Post
அதிகரித்த பதற்றம்: இரு நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்த பிரான்ஸ்

அதிகரித்த பதற்றம்: இரு நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்த பிரான்ஸ்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.