Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

கொடிகாமத்தில் கோரம்! – ரயிலுடன் மோதி இறந்த முதியவர்!

October 16, 2022
in உள்ளுர்
கொடிகாமத்தில் கோரம்! – ரயிலுடன் மோதி இறந்த முதியவர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொடிகாமத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. கொடிகாமம், கண்டி வீதியைச் சேர்ந்த கந்தக்குட்டி சுந்தரம் என்ற 67 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மோதியே இவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: உயிரிழப்புகொடிகாமம்முதியவர்ரயில் மோதிவிபத்து
Previous Post

இலங்கையை மிரட்டும் இயற்கை!- 13 ஆயிரம் குடும்பங்கள் அந்தரிப்பு!!

Next Post

புதிதாக அமைக்கப்படவுள்ள சூரிய மின்சக்தி படலங்கள்!

Next Post
புதிதாக அமைக்கப்படவுள்ள சூரிய மின்சக்தி படலங்கள்!

புதிதாக அமைக்கப்படவுள்ள சூரிய மின்சக்தி படலங்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.