Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து மென்று தின்ற கணவன்! இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்

August 5, 2023
in இந்தியா, முக்கியச் செய்திகள்
குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து மென்று தின்ற கணவன்! இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கணவர் கடித்து தின்ற சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் 45 வயதான விஜயகுமார். இவரது மனைவி 40 வயதான புஷ்பா.

இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு
ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் மனம் உடைந்த புஷ்பா, விஜயகுமாரை விட்டு பிரிந்து, 2 மகன்களுடன்
தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவியின் வீட்டிற்கு சென்ற கணவன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இருவருக்கும்
வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென்று ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் இடது கை விரலைக்கடித்து,
வாயில் போட்டு மென்று தின்றுவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து வலியால் துடித்த மனைவியை அக்கம்பக்கத்தினர்
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: #finger#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

பாலா இருக்கும் போதே இன்னொருவருடன் தொடர்பா? – இரகசியத்தை சபையில் அம்பலமாக்கிய மனைவியின் தோழி!

Next Post

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் பதிப்பு!

Next Post
ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் பதிப்பு!

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் பதிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.