Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தின் சேதனப்பசளை தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இராணுவம்!

July 18, 2021
in இலங்கை, உள்ளுர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டத்தின் சேதனப்பசளை உற்பத்தியில்  இராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் சேதனப்பசளை தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன்
பூநகரி ஜெயபுரம் பகுதியில் 663வது படைப்பிரிவினரால் சேதனப்பசளை உற்பத்தி
நிலையம் நேற்று (16) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த சேதனப்பசளை உற்பத்தி நிலையத்தினை கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின்
கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க அவர்கள் கலந்து கொண்டு
குறித்த உற்பத்தி நிலையத்தை வைபகரீதியாக திறந்து வைத்தார்.

குறித்த உற்பத்தி நிலையத்தில் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மெட்ரிக் தொன்
இயற்க்கை உரம்  உற்பத்தி செய்யப்படுகின்ற சேதனப்பசளையை மாவட்டத்தில் உள்ள
கமநலசேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வில் பூநகரி 66 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல்
அஜித் திசாநாயக்க மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Previous Post

முதல் முறையாக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

Next Post

கிளிநொச்சியில் நேற்று 20 தொற்றாளர்கள்

Next Post

கிளிநொச்சியில் நேற்று 20 தொற்றாளர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.