Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சியில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்!

December 8, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கிளிநொச்சியில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாத்தறை கல்ப என்வருடன் தொடர்புடைய இந்நாட்டு போதைப்பொருள் வர்த்தகத்திற்கு தலைமை தாங்கும் குடு தனு என்ற பெண்ணே கைது இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் வெல்லம்பிட்டிய – அங்கொடை குடா புத்கமுவ பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த பெண் கைதாகியுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையின் போது, 01 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு, 12,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags: #Arrested#Investigation#Kilinochchi#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

ரணில் பக்கம் சாய்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள்

Next Post

கனடாவில் திடீரென திரையரங்குகளில் இருந்து வெளியேற்றபட்ட பார்வையாளர்கள்

Next Post
கனடாவில் திடீரென திரையரங்குகளில் இருந்து வெளியேற்றபட்ட பார்வையாளர்கள்

கனடாவில் திடீரென திரையரங்குகளில் இருந்து வெளியேற்றபட்ட பார்வையாளர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.