Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

காதலனுடன் ஓடிய மணப்பெண்; இறுதியில் நேர்ந்த சோகம்

May 31, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
காதலனுடன் ஓடிய மணப்பெண்; இறுதியில் நேர்ந்த சோகம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

உத்திரப் பிரதேச மாநிலத்திம், மிர்சாபூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது.

திருமணத்திற்கு ஒருநாள் முன்பு அந்த மணப்பெண் காதலனை திருமணம் செய்து கொள்ள எண்ணியுள்ளார். அதன்படி அப்பெண்ணின் காதலனும், பெண்ணின் உறவினரும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அத்தோடு தப்பி செல்லவிருந்த மூவர் உறவினர்களை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றதும் லாரி ஒன்று மோதி உள்ளது.

இந்த விபத்தில் அப் பெண் தப்பியோட உதவிய உறவினர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: #Boyfriend#Bride#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

ஆளில்லா விமான தாக்குதலால் கதிலங்கும் ரஷ்யா

Next Post

அவுஸ்ரேலியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை!

Next Post
அவுஸ்ரேலியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை!

அவுஸ்ரேலியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.