Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

காணித் தகராறில் பறிபோன உயிர்

April 21, 2023
in இலங்கை, உள்ளுர், முக்கியச் செய்திகள்
காணித் தகராறில் பறிபோன உயிர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

காணி தகராறு முற்றியதையடுத்து 60 வயதுடைய ஒருவர் தனது மூத்த சகோதரியின் 74 வயதான கணவரை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் ஹெலபதுகம, கல்னேவவில் வசிக்கும் அபேரத்ன பண்டா என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஹெலபதுகம, கல்னேவையைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் கடந்த 16ஆம் திகதி ஹெலபதுகம பிரதேசத்தில் உள்ள நெல் வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு சென்ற அவரது மூத்த சகோதரிக்கும் அவரது கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டபோதே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Tags: #LandDisputes#Murder#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsdeath
Previous Post

பாழடைந்த கட்டிடத்தில் மீட்கப்பட்ட சிறுமி!

Next Post

நடிகை ராதாவின் இரண்டாவது மகளா இது?

Next Post
நடிகை ராதாவின் இரண்டாவது மகளா இது?

நடிகை ராதாவின் இரண்டாவது மகளா இது?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.