Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

காசு வாங்கி டிமிக்கி கொடுத்த நடிகை சிம்ரனுக்கு ரெட் கார்ட்.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்.

August 16, 2024
in இந்தியா, உலகம், சினிமா
காசு வாங்கி டிமிக்கி கொடுத்த நடிகை சிம்ரனுக்கு ரெட் கார்ட்.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்.
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகை சிம்ரன் தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்துடன் பல ஆண்டுகள் கழித்து அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் சிம்ரன் நடித்திருக்கிறார். படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் சிம்ரன் பற்றிய ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தற்போது ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் சிம்ரனுக்கு தெலுங்கு சினிமாவில் ரெட் கார்ட் போடப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதாவது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு அவருக்கு டேட் கொடுக்காமல் வேறொரு முன்னணி நடிகரின் படவாய்ப்பு கிடைத்ததும் அந்த படத்தில் நடிக்க கமிட்டாகி சென்றிருக்கிறார் நடிகை சிம்ரன்.இதனையடுத்து ஆந்திர தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்ரன் மீது அந்த தயாரிப்பாளர் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் சிம்ரன் மீது ஆக்‌ஷன் எடுத்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம், அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாதபடி செய்திருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிம்ரன் 5 லட்சம் ரூபாய் ஃபைன் கட்டி பின் அவரை மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க அனுமதித்து இருக்கிறார்களாம். இதனை தயாரிப்பாளர் கே ராஜன் சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அனுஷ்கா ஷெட்டியின் 20 வருட சினிமா வாழ்க்கை!! வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கிய பிரபல நடிகர்..

Next Post

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து 34 தரப்பினர் “இயலும் ஶ்ரீ லங்கா” உடன்படிக்கையில் கைச்சாத்து

Next Post
ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து 34 தரப்பினர் “இயலும் ஶ்ரீ லங்கா” உடன்படிக்கையில் கைச்சாத்து

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து 34 தரப்பினர் "இயலும் ஶ்ரீ லங்கா" உடன்படிக்கையில் கைச்சாத்து

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.