Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

காசாவிலிருந்து வெளியேறிய ஒரு தொகுதி கனேடியர்கள்!

November 8, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
காசாவிலிருந்து வெளியேறிய ஒரு தொகுதி கனேடியர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

காசாவில் இருந்து 75 கனடாவுடன் தொடர்புடையவர்கள் வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காசாவின் ராஃபா எல்லை வாயிலாக இந்த 75 பேரும் எகிப்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய வெளி விவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இன்றைய தினமும் அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் இந்தப் பாதையை பயன்படுத்தி காசாவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலஸ்தீன எல்லைப் பகுதியிலிருந்து கனடியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முதல் குழு பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் வெளியேற்றப்பட்டதாக கனடிய வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் எத்தனை கனடியர்கள் வெளியேறுகின்றனர் என்பது பற்றிய விபரங்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என வெளிவகார அமைச்சியை தெரிவித்துள்ளது.

Tags: #Gaza#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

“காலவரையறையற்ற தடுப்புகாவல் சட்டவிரோதமானது” – உயர் நீதிமன்றம்

Next Post

அவுஸ்திரேலியாவில் திடீரென ஏற்பட்ட பிரச்சினை: மில்லியன் கணக்கான மக்கள் அவதி

Next Post
அவுஸ்திரேலியாவில் திடீரென ஏற்பட்ட பிரச்சினை: மில்லியன் கணக்கான மக்கள் அவதி

அவுஸ்திரேலியாவில் திடீரென ஏற்பட்ட பிரச்சினை: மில்லியன் கணக்கான மக்கள் அவதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.