Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் 10 டொலருக்கு காணியா?

December 16, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் 10 டொலருக்கு காணியா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோவிலிருந்து சற்றே தொலைவில் அமைந்துள்ள கோச்சரான் என்னும் நகரில் இவ்வாறு காணி விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முற்போக்கு அமைப்புக்களைப் போன்று தமது மாநகராட்சி செயற்படுவதாக கோச்ரானின் மேயர் பீட்டர் பொலிடிஸ் தெரிவித்துள்ளார். கோச்ரான், ரொறன்ரோவிலிருந்து சுமார் 7 மணித்தியால பயண தூரத்தில் அமைந்துள்ளது.

பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படக்கூடிய காணிகளே இவ்வாறு சிறு தொகையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் எதிர்வரும் ஆண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.

புதிய வீடுகளை நிர்மானிப்பதற்காக இவ்வாறு குறைந்த விலையில் காணிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் சனத்தொகையை அதிகரிக்கும் வகையில் இவ்வாறு குறைந்த விலையில் காணிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: #Ontario#Plots#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

தன் மனைவி மதிவதனியை சுட்டுக்கொல்லுங்கள்: உத்தரவிட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன்

Next Post

இலங்கையில் அதிகரித்துள்ள இளநீர்கள் ஏற்றுமதி!

Next Post
இலங்கையில் அதிகரித்துள்ள இளநீர்கள் ஏற்றுமதி!

இலங்கையில் அதிகரித்துள்ள இளநீர்கள் ஏற்றுமதி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.