Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கனடாவில் வகுப்பு கட்டணத்தை ரத்து செய்யும் பல்கலைக்கழகம்?

May 30, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கனடாவில் வகுப்பு கட்டணத்தை ரத்து செய்யும் பல்கலைக்கழகம்?
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் பல்கலைக்கழகமொன்று மாணவர்களின் வகுப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

ஒன்றாரியோவின் வாட்டர்லூ பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வகுப்புக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் இரண்டு பூர்வகுடியின மக்கள் சமூகத்தைச் பிரதிநிதித்துவம் செய்யும் மாணவர் சமூகத்திற்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றது.

மிஸ்ஸிசாகாவின் கிரெடிட பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியின பகுதியின் சிக்ஸ் நேஷன் பழங்குடியின மக்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இவ்வாறு சட்டண வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு நேர அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றை தொடரக்கூடிய தகுதியுடைய மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு வகுப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #Students#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Tuition#University
Previous Post

விமான கதவை திறந்து பரபரப்பை ஏற்படுத்தியவருக்கு நேர்ந்த கதி

Next Post

கொழும்பில் 2 பெண்களுக்காக மோதிக் கொண்ட இளைஞர்களால் பரபரப்பு

Next Post
கொழும்பில் 2 பெண்களுக்காக மோதிக் கொண்ட இளைஞர்களால் பரபரப்பு

கொழும்பில் 2 பெண்களுக்காக மோதிக் கொண்ட இளைஞர்களால் பரபரப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.