Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கனடாவில் இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி! திட்டி தீர்த்த பெண்

September 17, 2023
in இலங்கை, கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி! திட்டி தீர்த்த பெண்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் சமீபத்தில் நகைக்கடை வியாபாரி ஒருவர் சில வியாபாரிகளுக்கு பல அடுக்கு பவுண் முலாம் பூசப்பட்ட நகைகளை வினியோகம் செய்துள்ளார்.

வியாபாரிகள் சிலர் அவரை நம்பி அதை வாங்கி உள்ளனர், அந்த நகை வியாபாரியின் நம்பிக்கை இன்மையை அறிந்து சில வியாபாரிகள் பொருட்களை வெட்டி பார்த்துள்ளனர்.

கனடாவில் இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி! திட்டி தீர்த்த பெண் | Fraud Sri Lankan Tamil S Jewelery Store In Canada

ஆனால் இந்த பொருட்கள் நுண்கருவியில் காண்பிக்காதபடி பல அடுக்கு முலாம் பூசப்பட்டு இருந்துள்ளது.

இதனை அறிந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அவர் நகை வாங்கிய கடைக்கு சென்று நகைக்கடை வியாபாரியை திட்டி தீர்த்துள்ளார்.

கனடாவில் இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி! திட்டி தீர்த்த பெண் | Fraud Sri Lankan Tamil S Jewelery Store In Canada

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கனடாவில் இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி! திட்டி தீர்த்த பெண் | Fraud Sri Lankan Tamil S Jewelery Store In Canada

கனடாவில் இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி! திட்டி தீர்த்த பெண் | Fraud Sri Lankan Tamil S Jewelery Store In Canada

Tags: #Fraud#JeweleryStore#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanadasrilanka
Previous Post

பிரபல பாடசாலையில் மாணவர்கள் அடிதடி!

Next Post

சனல் – 4 காணொளி: விசாரணைக்கு கோட்டாபய தயார்!

சனல் - 4 காணொளி: விசாரணைக்கு கோட்டாபய தயார்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.