Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கட்டுநாயக்கவில் சிக்கியது கோடிக் கணக்கான நகைகள்!!

October 1, 2022
in இலங்கை
கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 84 பேர் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த மூவரிடமிருந்து 7 கிலோ 500 கிராம் எடையுடைய 16 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டது.

சூட்சமமான முறையில் தங்கள் பயணப்பையில் தங்கத்தை மறைத்துக் கொண்டு வந்த நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

அத்துடன் குறித்த விமானத்திலேயே இலங்கைக்கு வருகை தந்த நபர் ஒருவர் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களைக் கட்டுநாயக்கப் பொலிஸாரிடம் ஒப்படைக்கச் சுங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: கட்டுநாயக்க விமானம்கைதுதங்கம்பயணப்பைபொலிஸார்
Previous Post

சிறிலங்காவில் புதிய பல்கலைக்கழகம்! – ரணில் வெளியிட்ட அறிவிப்பு!

Next Post

வட மாகாணத்தில் தீவிரமடையும் எயிட்ஸ்! – அதிகரிக்கும் நோயாளிகள்!!

Next Post
வட மாகாணத்தில் தீவிரமடையும் எயிட்ஸ்! – அதிகரிக்கும் நோயாளிகள்!!

வட மாகாணத்தில் தீவிரமடையும் எயிட்ஸ்! - அதிகரிக்கும் நோயாளிகள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.