Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கச்சதீவை மீட்பதே தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இலட்சியம்!!

August 17, 2022
in இலங்கை
கச்சதீவை மீட்பதே தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இலட்சியம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கச்சதீவை மீட்பதே தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இலட்சியம் எனவும் இதனை மீட்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இராமேஸ்வரத்தில், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் விசைப்படகில் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடல் பயணம் சென்றனர்.

அதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை, இலங்கைக்கு அருகில் ராமேஸ்வரம் பகுதி உள்ளதால் அந்நாட்டு கடற்படையின் தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2017-/ 2018 இல் இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள், படகுகளை பிரதமர் மோடி மீட்டிக்கொடுத்தார். தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள 60 படகுகளை மீட்க பிரதமரிடம் வலியுறுத்துவோம்.

1974 இல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தமது தவறான அணுகு முறையால் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தார். அதனை நாம் மீட்போம் என்றார்.

Tags: 75 ஆவது சுதந்திர தினம்கச்சதீவுகடல் பயணம்தமிழகம்பாரதீய ஜனதா கட்சி
Previous Post

மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாட அமைச்சரவை அங்கீகாரம்!!

Next Post

அமைச்சுக்களை மாற்றுவதால் நிறுவனங்களின் வினைத்திறன் பாதிப்பு – அமைச்சர் நசீர் அஹமட்

Next Post
அமைச்சுக்களை மாற்றுவதால் நிறுவனங்களின் வினைத்திறன் பாதிப்பு – அமைச்சர் நசீர் அஹமட்

அமைச்சுக்களை மாற்றுவதால் நிறுவனங்களின் வினைத்திறன் பாதிப்பு - அமைச்சர் நசீர் அஹமட்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.