Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ஓடும் பேருந்தில் பிரசவம் பார்த்த பெண் நடத்துனர்

May 17, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
ஓடும் பேருந்தில் பிரசவம் பார்த்த பெண் நடத்துனர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பயணித்து கொண்டிருந்த பேருந்தில் பெண்ணொருவர் குழந்தை பெற்று கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஓடும் பேருந்தில் பிரசவ வலியால் துடித்த, கர்ப்பிணிக்கு, பெண் நடத்துனர் பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை
பிறந்தது. பெங்களூரில் இருந்து சிக்கமகளூருக்கு பேருந்து ஒன்று பயணித்து கொண்டுருந்தது. அந்த பேருந்தில் நிறைமாத
கர்ப்பிணியும் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் ஹாசன் அருகே உதயபுரா பகுதியில் பஸ் பயணித்து கொண்டிருந்த போது, கர்ப்பிணிக்கு பிரசவ வலி
ஏற்பட்டது.

அப்பகுதியில் மருத்துவமனை எதுவும் இல்லாத காரணத்தால் பேருந்தை நிறுத்த சொல்லிய பெண் நடத்துனர்
ஆண் பயணியரை பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.

பின்னர் பெண் பயணியர் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த நிலையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதையடுத்து ஆம்புலன்சில் தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிரசவித்த பெண்
பொருளாதார ரீதியாக நலிவற்ற நிலையில் இருப்பதை அறிந்த பேருந்து நடத்துனர் சில பயணியரிடம் இருந்து 1,500 ரூபாயை வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Tags: #Bus#FemaleConductor#Pregnancy#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 17-05-2023

Next Post

பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன்

Next Post
பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன்

பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.