Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ஒரே ரொமான்ஸ் தான்!! கணவருடன் அவுட்டிங் சென்ற நடிகை நயன்தாரா.. புகைப்படம்…

September 20, 2024
in இந்தியா, உலகம், சினிமா
ஒரே ரொமான்ஸ் தான்!! கணவருடன் அவுட்டிங் சென்ற நடிகை நயன்தாரா.. புகைப்படம்…
0
SHARES
Share on FacebookShare on Twitter

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வரும் நயன் தாரா, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக் நடித்து வருகிறார்.

கடந்த 2022ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அதே ஆண்டில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.

கணவருடன் ரொமான்ஸ்

படங்களில் நடித்தும் கிடைக்கும் நேரத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் தன்னுடைய 39வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அதற்கு நயன் தாரா நண்பர்களுடன் இணைந்து கணவர் விக்னேஷ் சிவனுக்கு கேக் வெட்டி கொண்டாடினார். தற்போது கணவருடன் வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்றுள்ளார்.

அங்கு கணவருடன் ரொமான்ஸ் செய்த ரொமாண்டிக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை நயன் தாரா..

Previous Post

அதுக்காக காசு வாங்கினோமா!! அம்பானி வீட்டு கல்யாணம் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை அனன்யா..

Next Post

யாழில் பரபரப்பு; வீடு எரிந்து நபர் பலி; நடந்தது என்ன?

Next Post
யாழில் பரபரப்பு; வீடு எரிந்து நபர் பலி; நடந்தது என்ன?

யாழில் பரபரப்பு; வீடு எரிந்து நபர் பலி; நடந்தது என்ன?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.