Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

எமனாக மாறிய சுற்றுலா! – பளையில் நடந்த கோரச் சம்பவம்!

November 7, 2022
in உள்ளுர்
ஆஸ்திரேலியாவில் இலங்கையர் திடீர் மரணம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பளை, இத்தாவிலில் பஸ்ஸில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.

கொடிகாமம் மீசாலையைச் சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் என்ற 47 வயது நபரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்தில் இருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்ற சமயமே இவர் பஸ்ஸில் இருந்து தவறி வீழ்ந்துள்ளார்.

பலத்த காயங்களுடன் பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட விமல்ராஜ், அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: இத்தாவில்கொடிகாமம்பளைபஸ்யாழ்ப்பாணம்
Previous Post

இன்றைய ராசிபலன்- 07.11.2022

Next Post

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

Next Post
இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.