தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், நான் ஒரு சாப்பாடு பிரியை என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.ஐஸ் க்ரீம் பஜ்ஜிஇந்நிலையில், பல இடங்களில் பல வித்தியாசமான உணவுகள் விற்கப்படும். அப்படி, புதுவிதமான உணவுகளை செய்கிறேன் என்று ஐஸ் க்ரீம்களை வைத்து ஒருவர் பஜ்ஜி போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.ஐஸ் க்ரீம் பஜ்ஜியின் வீடியோவை பார்த்து நடிகை கீர்த்தி சுரேஷ், Oh Noo!! என்ற ரியாக்ஷனை கொடுத்து அதிர்ந்துள்ளார். இதனை பலரும் விமர்சித்தபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Discussion about this post