Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

என்னய்யா இது ஜோடிஜோடியா தூக்குறாங்க!! பிக்பாஸ் சீசன் 8ல் பஞ்சமில்லா போட்டியாளர்கள்..

August 20, 2024
in இந்தியா, உலகம்
என்னய்யா இது ஜோடிஜோடியா தூக்குறாங்க!! பிக்பாஸ் சீசன் 8ல் பஞ்சமில்லா போட்டியாளர்கள்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிக்பாஸ் சீசன் 8

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் 8வது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அதிலிருந்து அவர் விலகி அதிர்ச்சி கொடுத்தார்.

அவருக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

போட்டியாளர்கள் லிஸ்ட்தற்போது போட்டியாளர்கள் யார்யார் என்ற ஒரு லிஸ்ட் இணையத்தில் பகிரப்பட்டு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. குக் வித் கோமாளி ஷாலின் ஷோயா மற்றும் அவரது காதலர் TTF வாசன், அஸ்வின் மற்றும் சிவாங்கி, பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்களான அருண் மற்றும் ஃபரினா அசாத் உள்ளிட்ட ஜோடிகளை களமிரக்கவுள்ளார்களாம்.மேலும் ஒருசிலரின் பெயர்கள் இடம்பெற்று இணையத்தையே அதிரவைத்திருக்கிறது.

Previous Post

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை : வாஷிங்டனின் இறுதி முயற்சி

Next Post

விஜய் சினிமாவில் இருந்து விலக நீங்கதான் காரணமா? தலையில் அடித்துக் கொண்ட வெங்கட் பிரபு..

Next Post
விஜய் சினிமாவில் இருந்து விலக நீங்கதான் காரணமா? தலையில் அடித்துக் கொண்ட வெங்கட் பிரபு..

விஜய் சினிமாவில் இருந்து விலக நீங்கதான் காரணமா? தலையில் அடித்துக் கொண்ட வெங்கட் பிரபு..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.