Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உலகக்கிண்ணத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு – ஆஸி. பாதுகாப்பு அமைச்சரும் பங்கேற்பு!

November 19, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
உலகக்கிண்ணத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு – ஆஸி. பாதுகாப்பு அமைச்சரும் பங்கேற்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவின் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான Richard Marles இந்தியா செல்கின்றார்.

இந்தியாவில் இன்று நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியை நேரில் காண்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.

இறுதிப்போட்டியை பார்வையிட இந்தியப் பிரதமரும் மைதானத்துக்கு வரவுள்ளார். இதனால் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மைதானம், அணிகள், பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளுக்காக 4,500 பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளன.

உலகக்கிண்ண இறுதிப்போட்டியை முன்னிட்டு நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது.

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (19) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

Tags: #Australia#RichardMarles#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#WorldCupindia
Previous Post

மன்சூர் அலிகான் மனித குலத்திற்கே அவமானம்- கொந்தளித்த த்ரிஷா

Next Post

கிளாமர் உடையில் அதுல்யா!

Next Post
கிளாமர் உடையில் அதுல்யா!

கிளாமர் உடையில் அதுல்யா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.