Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை

September 20, 2024
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்திய ஆயுத நிறுவனங்களினால் ஐரோப்பாவுக்கு விற்கப்பட்ட சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்குத் (Ukraine) திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் ரஷ்யா (Russia) அதிருப்தி வெளியிட்டுள்ளது.இந்தியாவிடமிருந்து (India) ஆயுதங்களை வாங்கிய கொள்வனவாளர்களே இந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியதால், ரஷ்யா கடுமையாக கோபம் அடைந்துள்ளது

ரஷ்யாவின் அதிருப்தி

அத்தோடு குறித்த விடயத்திற்கு ரஷ்யா, இந்தியாவிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி விதிமுறைகள், வாங்கிய நாட்டுக்கே பயன்படுத்த அனுமதிக்கின்றன. இதனால், இந்த விவகாரம் குறித்த ரஷ்யாவின் அதிருப்தி பன்முறை வெளிப்பட்டுள்ளது.

இந்தியாவின் பதில் 

இந்த நிலையில், இந்திய அரசு இதற்கான அதிகாரபூர்வமான கருத்துகளை தெரிவிக்கவில்லை, ஆனால் அவற்றைப் பரிசீலிக்காமல் இருக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், உக்ரைனுக்கு அனுப்பப்படும் குண்டுகள் பெரும்பாலும் இத்தாலிய நிறுவனங்களால் நிரப்பப்பட்டதாகவும், இந்தியா வழங்கிய ஆயுதங்கள் குறைவாகவே உள்ளன என்றும் கூறப்படுகிறது.

Previous Post

தேர்தல் முடிவில் இவற்றுக்கு தடை: மக்களுக்கு வெளியான அறிவுறுத்தல்

Next Post

அறிவியலின் உச்சம்: ஒரு புதிய ரத்த வகையை கண்டுபிடித்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள்

Next Post
அறிவியலின் உச்சம்: ஒரு புதிய ரத்த வகையை கண்டுபிடித்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள்

அறிவியலின் உச்சம்: ஒரு புதிய ரத்த வகையை கண்டுபிடித்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.