Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்

December 30, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞருக்கு  தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிர்ஷ்டம்  கிடைத்துள்ளது.

அவருக்கான காசோலையினை நேற்று
(29.12.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள் | A Young Man From Kilinochchi The Hundredth Lord

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்புபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

அதிர்ஷ்டம் வென்ற நபருக்கான 25 இலட்சம் ரூபா காசோலை இதன் போது வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள் | A Young Man From Kilinochchi The Hundredth Lord

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள் | A Young Man From Kilinochchi The Hundredth Lord

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள் | A Young Man From Kilinochchi The Hundredth Lord

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள் | A Young Man From Kilinochchi The Hundredth Lord

Tags: #Kilinochchi#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 30-12-2022

Next Post

2024 புத்தாண்டு: முதலில் பிறக்கப்போகும் நாடு எது தெரியுமா..!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.