Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையின் டொலர் கையிருப்பு 1.85 பில்லியன் மட்டுமே!

July 30, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையின் டொலர் கையிருப்பு 1.85 பில்லியன் மட்டுமே!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணிக் கையிருப்பு இந்த வருடம் ஜூன் இறுதிக்குள் 1.85 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் கையிருப்பு 2019 ஆம் ஆண்டின் இறுதியில் 7.6 பில்லியன் டொலரா இருந்தது. எனினும் அன்றில் இருந்து அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக கையிருப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. கையிருப்பு 2020 இறுதிக்குள் 5.7 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.

மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, கையிருப்பு 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 3.1 பில்லியன் டொலராகவும், 2022 மார்ச் இறுதியில் 1.9 பில்லியன் டொலராகவும் குறைந்துள்ளது.

கையிருப்பு குறைவால் எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்வதில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

எனினும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பல நன்கொடையாளர்கள் நிதி உதவியை வழங்குவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம், ஒரு பேரண்ட பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்திள்ளனர்.

Tags: இலங்கைஇலங்கை மத்திய வங்கிடொலர் கையிருப்புரணில் விக்கிரமசிங்க
Previous Post

வவுனியாவில் மீட்கப்பட்டது ஒரு தொகை டீசல்

Next Post

எரிபொருள் நெருக்கடியால் தபால் சேவைகள் பாதிப்பு

Next Post
எரிபொருள் நெருக்கடியால் தபால் சேவைகள் பாதிப்பு

எரிபொருள் நெருக்கடியால் தபால் சேவைகள் பாதிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.