பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள சீனாவும்
இந்தியாவும் விருப்ப பட்டுள்ளதாககூறியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தெரிவித்தார்.
வட மாகாணத்தில் காணப்படும் இரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில்
செயற்றிட்டங்களுக்கான வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு சீனாவும்
இந்தியாவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன
இது மட்டுமின்றி, சீனா முன்னரே அட்டைப் பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் அமைத்துள்ளது
கௌதாரிமுனையில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றை செயற்படுத்துவதற்கான முயற்சியில் இந்தியா இறங்க்கியுள்ளது
Discussion about this post