இந்திய அரசாங்கம் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக 500மில்லியன் டொலர்களை கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளது
இதனை இலங்கைக்கு வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதனை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று உறுதிப்படுத்தியது.
Discussion about this post