Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இந்தியாவில் அரங்கேறிய கொடூரம்: சர்ச்சையை ஏற்படுத்தும் காணொளி

December 22, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
இந்தியாவில் அரங்கேறிய கொடூரம்: சர்ச்சையை ஏற்படுத்தும் காணொளி
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் பாடசாலை மாணவன் ஒருவரை நிர்வாணமாக்கி தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தை எதிர்கொண்ட மாணவன் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், சம்பவம் தொடர்பில் காவல்நிலையித்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அங்கு, பள்ளியில் பணம் தொடர்பாக நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு நீண்டு சென்று இவ்வாறான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த மாணவன் கூறியுள்ளார்.

இந்தியாவில் அரங்கேறிய கொடூரம்: சர்ச்சையை கிளப்பியுள்ள காணொளி | Uttar Pradesh School Boy Thrashed By Classmates

அப்போது, ​​தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து நிர்வாணமாக்கி தாக்கியதாக மாணவன் காவல்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் இந்த சம்பவத்தை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளமையால் தான் மிகவும் வருந்துவதாகவும் தாக்குதலுக்குள்ளான மாணவன் தெரிவித்துள்ளார்.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் காணொளி உலகம் முழுவதும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அரங்கேறிய கொடூரம்: சர்ச்சையை கிளப்பியுள்ள காணொளி | Uttar Pradesh School Boy Thrashed By Classmates

மேலும், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: #Attack#Investigation#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

தமிழர் பகுதியொன்றில் 2வது விமானி என்ற பெருமையை படைத்த இளைஞன்!

Next Post

முதல் பிரசவத்திற்கு சென்ற தாய்க்கு நேர்ந்த துயரம் : உறவுகள் பெரும் சோகத்தில்

Next Post
முதல் பிரசவத்திற்கு சென்ற தாய்க்கு நேர்ந்த துயரம் : உறவுகள் பெரும் சோகத்தில்

முதல் பிரசவத்திற்கு சென்ற தாய்க்கு நேர்ந்த துயரம் : உறவுகள் பெரும் சோகத்தில்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.