ஆஸ்திரேலியா, மெல்பேர்ண் , Berwick நகரில் அண்மையில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு ‘Go Gota Go’ (கோ கோட்டா கோ) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படும் குறித்த வர்த்தக நிலையம், Berwick நகரில் உள்ள , ‘எம்புல சிரிலங்கன் ரெஸ்டோரன்ட்’ என்ற உணவகத்திற்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கையெங்கும் கோ ஹோம் கோட்டா எனும் கோஷம் உக்கிரம் பெற்றுள்ளது.
இந்நிலையிலேயே ஆஸி.யில் இப்படியான பெயரில் வர்த்தக நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
Discussion about this post