Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஆசை காட்டி மோசம் செய்த நபர்; கடத்திச் சென்று நையப்புடைத்த யுவதி

September 1, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஆசை காட்டி மோசம் செய்த நபர்; கடத்திச் சென்று நையப்புடைத்த யுவதி
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரான்சில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி யுவதியிடம் 1.3 மில்லியன் ரூபா மோசடி செய்த நபரைக் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் உட்பட நால்வரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர்.கட்டான நாகொட தேவாலய வீதியில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

28 வயதுடைய பெண்ணை பிரான்ஸுக்கு வேலைக்கு அனுப்புவதாக உறுதியளித்து அவரிடம் இருந்து 1.3 மில்லியன் ரூபாவை இந்த நபர் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர் தனது உறவினர்கள் சிலரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (27) பணத்தை மீள தருமாறு கோரினர். எனினும் பணத்தை கொடுக்காது சந்தேக நபர் இழுத்தடித்த நிலையில் அவரை கடத்திச் சென்று தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சந்தேகநபரின் தாயாருக்கு வீடியோ அழைப்பு மேற்கொண்டு, மகனை தாக்குவதையும் காண்பித்துள்ளனர். இதனையடுத்து மகன் கடத்தப்பட்டமை குறித்து தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடத்தல் சம்பவம் தொடர்பில் பெண் மற்றும் அவரது குழுவினரை கைது செய்துள்ளனர்.

Tags: #Kidnapping#SrilankaPolice#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

மசாஜ் நிலையம் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கதி

Next Post

அவுஸ்திரேலியாவின் பழங்குடியினருக்கு பிரதிநித்துவம் வழங்க அரசு தீர்மானம்!

Next Post
அவுஸ்திரேலியாவின் பழங்குடியினருக்கு பிரதிநித்துவம் வழங்க அரசு தீர்மானம்!

அவுஸ்திரேலியாவின் பழங்குடியினருக்கு பிரதிநித்துவம் வழங்க அரசு தீர்மானம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.