Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

அவுஸ்திரேலியாவில் 7,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

November 8, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
அவுஸ்திரேலியாவில் 7,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவில் கடந்த 10 வருடங்களில் 7,000க்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான காயங்கள் மற்றும் நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வெப்பமான காலநிலை காரணமாக அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காட்டுத் தீயினால் ஏற்பட்ட தீக்காயங்களினால் கணிசமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காலகட்டத்தில், 7,104 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 293 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 717 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விக்டோரியா மாநிலம் 410 மருத்துவமனைகளுடன் 02 வது இடத்தில் உள்ளது.

மேலும் நியூ சவுத் வேல்ஸில் இருந்து 348 பேர் – தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து 266 பேர் – மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து 267 பேர் மற்றும் வடக்குப் பிரதேசத்தில் இருந்து 73 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ACT மாநிலத்திலிருந்து 23 பேர் மற்றும் தாஸ்மேனியாவில் இருந்து 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: #Australia#Hospital#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இறைச்சியை அதிகளவில் சாப்பிடுவதால் ஏற்படும் அபாயம்!

Next Post

87 வயதில் அசத்திய மூதாட்டி

Next Post
87 வயதில் அசத்திய மூதாட்டி

87 வயதில் அசத்திய மூதாட்டி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.