அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்காக பத்து சர்வதேச வீரர்களுக்கு பணம் கொடுப்பதற்காக தனது முதலாளியின் கணக்கிலிருந்து 250,000 அமெரிக்க டொலர்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.
35 வயதான சந்தேகநபர் மீது மெல்பேர்ன் காவல்துறையினரால் 19 திருட்டு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
Discussion about this post