Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

அவசர அவசரமாக நடைபெற்ற நாக சைதன்யா நிச்சயதார்த்தம்.. பின்னணி காரணம் இதுதானா?

August 12, 2024
in இந்தியா, உலகம், சினிமா
அவசர அவசரமாக நடைபெற்ற நாக சைதன்யா நிச்சயதார்த்தம்.. பின்னணி காரணம் இதுதானா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நாகர்ஜுனாவுக்கு இரண்டு மகன் உள்ளனர். இருவருமே சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கின்றனர்.மூத்த மகன் நாக சைதன்யா கடந்த 2017 ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை சரியாக 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.இதனை அடுத்து நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்து வந்தனர். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது.இந்த நிலையில் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா என்ற நடிகையை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார். நாகர்ஜுனா, இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை எக்ஸ் தலத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நாகர்ஜுனா, ஆகஸ்ட் 8ம் தேதி ரொம்ப நல்ல நாள் என்பதால் அவசரமாக நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்ததால் உடனே நிச்சயதார்த்தத்தை நடத்தலாம் என நடத்திவிட்டோம். இன்னும் திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று நாகர்ஜுனா கூறியுள்ளார்.

Previous Post

ஓவர் கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்.. வாய்பிளக்கும் இளசுகள்!!

Next Post

ரொறன்ரோவில் ரயிலில் பயணித்தவர்களை தாக்கிய சிறுமிகளை தேடும் பொலிஸார்

Next Post
ரொறன்ரோவில் ரயிலில் பயணித்தவர்களை தாக்கிய சிறுமிகளை தேடும் பொலிஸார்

ரொறன்ரோவில் ரயிலில் பயணித்தவர்களை தாக்கிய சிறுமிகளை தேடும் பொலிஸார்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.