Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

அம்மாவானதும் மகனுக்கு கோடியில் பங்களா வாங்கிய பிரபல நடிகை தீபிகா படுகோன்..

September 20, 2024
in இந்தியா, உலகம், சினிமா
அம்மாவானதும் மகனுக்கு கோடியில் பங்களா வாங்கிய பிரபல நடிகை தீபிகா படுகோன்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

தீபிகா படுகோன்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தீபிகா படுகோன், கடந்த 2018ல் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தீபிகா படுகோனுக்கு ரன்வீர் சிங்கிற்கும் மன கசப்பி ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் 6 ஆண்டுகளுக்கு பின் தீபிகா படுகோன் கர்ப்பமாகினார்.

அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தீபிகா படுகோன் – ரன்வீர் சிங்கிற்கும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்தார் நடிகை தீபிகா படுகோன்.

கோடியில் பங்களா

இந்நிலையில் குழந்தை பெற்ற கையோடு மும்பையில் பிரபலங்கள் வசிக்கும் இடமான பந்த்ரா வெஸ்ட் பகுதியில் 17.8 கோடி மதிப்பிலான ஒரு வீட்டினை வாங்கி இருக்கிறாராம்.

தன் மகளுக்காக தீபிகா படுகோன் வீட்டினை வாங்கி இருப்பதற்கு பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Previous Post

செருப்படி வாங்குவான்னு சொன்னதே அதுக்குதான்!! அனிதா சம்பத்துக்கு அமீர் பதிலடி..

Next Post

அதுக்காக காசு வாங்கினோமா!! அம்பானி வீட்டு கல்யாணம் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை அனன்யா..

Next Post
அதுக்காக காசு வாங்கினோமா!! அம்பானி வீட்டு கல்யாணம் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை அனன்யா..

அதுக்காக காசு வாங்கினோமா!! அம்பானி வீட்டு கல்யாணம் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை அனன்யா..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.