Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

அமெரிக்காவில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! 6 பேர் படுகாயம்

August 22, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
அமெரிக்காவில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! 6 பேர் படுகாயம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள ஹூக்கா லவுஞ்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ரெய்னியர் ஹூக்கா லவுஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை சியாட்டில் காவல் துறையை மேற்கோள்காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளதாக சியாட்டில் காவல்துறைத் தலைவர் அட்ரியன் டயஸ் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

22 மற்றும் 32 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றும் 30 வயதுடைய பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 23 வயதான ஒரு நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சியாட்டில் தீயணைப்புத் தலைவர் ஹெரால்ட் ஸ்கோகின்ஸ் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் திணைக்களத்தின் கொலைவெறி பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் அல்லது எத்தனை சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Tags: #America#GunShooting#Injured#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவின் முரட்டுத்தனமான மக்களைக் கொண்ட நகரம்?

Next Post

ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூடு!

Next Post
ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூடு!

ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூடு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.